twitter யூடியூப், டிக்டாக் வீடியோ உருவாக்குபவர்களுக்காக புதிய வசதி அறிமுகம்! நமது நிருபர் பிப்ரவரி 18, 2020 கூகுள் நிறுவனம், யூடியூப் மற்றும் டிக்டாக்கில் வீடியோ உருவாக்குபவர்களுக்கு, புதிய வீடியோ வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.